இஸ்லாமாபாத்: தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தை தணிப்பதற்கு பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயார் எனக் கூறியுள்ளார்.