ஐக்கிய நாடுகள்: காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன், இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சனை முடிவுக்குக் கொண்டு வர மத்திய கிழக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.