கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் வீறு கொண்டெழும். எங்கள் போராட்டத்தை இந்தியாவும் ஆதரிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார்.