ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவம் ஹமாஸுக்கு எதிராக முழு அளவிலான போரை துவக்கி உள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஹுத் பராக் தெரிவித்துள்ளார்.