இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார்.