ஐக்கிய நாடுகள்: இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் காஸா பகுதியில் மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.