இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் உள்ள புனெர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.