கொழும்பு: சிறிலங்கப் படைகளில் இருந்து கடந்த 11 மாதங்களில் 11,000 பேர் தப்பியோடி விட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.