கொழும்பு: வடக்குப் போர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் கடந்த சில நாட்களிலேயே 500க்கும் மேற்பட்ட சிறிலங்கப் படையினர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரமான ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.