முல்லைத் தீவு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவுப் பகுதியைக் கைப்பற்ற சிறிலங்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டதில் 68 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.