மகிந்த அரசின் தனிப் பெரும்பான்மை கனவிற்காக மூர்க்கமாகச் சண்டையிடும் ஆயிரக்கணக்கான சிறிலங்கப் படையினருள் ஒருவனான அவன், தற்போது தனக்கு எதிராகப் போரிடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதநேயத்திற்கு நன்றி சொல்லும் அதிர்ஷ்டமான வாய்ப்பை பெற்றுள்ளான்.