டாக்கா: வங்கக்கடலில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனைக்குரிய, எண்ணெய் வளம் மிக்க பகுதியில் இந்தியக் கப்பல் நுழைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது ஏன் என்று இந்தியத் தூதரிடம் பங்களாதேஷ் விளக்கம் கோரியுள்ளது.