பாக்தாத்: பாக்தாத் பேருந்து நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.