வாஷிங்டன்: இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து படைகளை குவித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போர் பதற்றம் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.