பீஜிங்: சீனாவின் ஹுனன் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிஃப்ட் விபத்துக்குள்ளானதில் 17 பேர் இன்று உயிரிழந்தனர்.