நியூயார்க்: மறைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை குறித்து விசாரிக்க, சுதந்திரமான விசாரணைக் குழு அமைப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.