சென்னை: கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிறிலங்கப் படைகள் விடாப்பிடியாக முயற்சி செய்து வருகின்றன. கிளிநொச்சியை பாதுகாத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாகப் போரிடுகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளார்.