லாகூர்: உலகில் எந்த நாடும் போர் ஏற்படுவதை விரும்பாது எனக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் அப்துல் ரஸா கிலானி, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பிற்கும் இடையே பொதுவான நட்பு நாடுகள் முயன்று வருவதாக கூறியுள்ளார்.