கர்ஹி குதா பாக்ஷ்: மறைந்த பெனாசிர் பூட்டோ முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உடல் புதைக்கப்பட்ட இடமான கர்ஹி குதா பாக்ஷில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.