பீஜிங்: சீனாவின் ஹீனன் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக சீன அரசின் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.