இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில், கூடுதல் படைகளை பாகிஸ்தான் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.