கெய்வ்: உக்ரைனின் யெவ்படோரியா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புக்குள் குண்டு வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.