இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், அணு ஆயுதத்தை பாகிஸ்தான் முதலில் பயன்படுத்தாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சௌத்ரி அகமது முக்தார் கூறியுள்ளார்.