இஸ்லாமாபாத்: லாகூரில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கு தாலிபான்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அன்சர்-வா-மொஹஜிர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.