சிங்கப்பூர்: பாகிஸ்தான் கடற்கரைப் பகுதியில் கராச்சிக்கு அருகே இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.