கொழும்பு: முல்லைத்தீவிற்கு அருகில் சர்வதேசக் கடற்பரப்பில் ஆயுதங்களுடன் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பலைக் காணாததால் சிறிலங்க அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.