இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் பாகிஸ்தானியர்தான் என்று நிரூபணம் ஆகும் வரை அவருக்கு எந்தவித சட்ட உதவியும் வழங்கப்பட மாட்டாது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.