இஸ்லாமாபாத்: லாகூரில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகப் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.