இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இறையாண்மை மீது ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் ஆஷிப் அலி சர்தாரி, நாட்டைப் பாதுகாப்பதற்காக கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என்றார்.