நியூயார்க்: இலங்கையில் மோதலினால் இடம்பெயர்ந்து வரும் மக்களின் உரிமைகளை மீறி, அவர்களைத் தேவையில்லாமல் கைது செய்வதையும், தடுத்து நிறுத்துவதையும் சிறிலங்க அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.