இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் இந்தியா ஆதாரம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கவில்லை என்றால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் போலி குற்றச்சாற்றுகள் கூறுவதை இந்தியா தவிர்க்க வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.