இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் தங்கள் நாட்டின் உளவு அமைப்புகள் சந்தித்த தோல்வியை மறைப்பதற்காக பாகிஸ்தானை பலிகடாவாக்க இந்தியா முயற்சிக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.