சென்னை: ஆஃப்கானிஸ்தானில் இத்தாலியப் படையினரின் உணவுக் கிடங்கில் வேலை செய்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரை தீவிரவாதிகள் கடத்தினர் என்று காவலர்கள் தெரிவித்தனர்.