இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.