லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் நுரையீரல் நோய் தாக்குதல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.