இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் விதத்தில் இருப்பதாக சர்வதேச காவல்படை (இண்டர்போல்) தெரிவித்துள்ளது.