இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான தற்கொலைப்படையினரை களமிறக்க தயாராக உள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.