கொழும்பு: சிறிலங்க அரசு இலங்கைத் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்துகிறது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்திப் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர குற்றம்சாற்றியுள்ளார்.