மெல்பர்ன்: இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆஸ்ட்ரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவர் முகமது ஹனீஃப் மீது போதிய ஆதாரங்கள் இன்றி குற்றம் சுமத்தப்பட்டதாக சிறப்பு விசாரணைக்கு குழு தெரிவித்துள்ளது.