இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவ விமானங்கள் இன்று தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.