நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்தாண்டு பதவியேற்க உள்ள ஒபாமா அரசு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புள்ள அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதிபட வலியுறுத்தும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரான்க் பல்லோனி ஜுனியர் தெரிவித்துள்ளார்.