பெஷாவர்: பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தானில் உள்ள கரிகோட், ஷின் வர்சாக் கிராமங்களின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.