நியூ யார்க் : பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கவேண்டும் என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் செளதி அரேபிய மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி அமெரிக்காவில் உள்ள இந்தியர் அமைப்புகள் ஐ.நா. முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.