கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் அல்-சைதியை மலேசிய அயலுறவு அமைச்சர் ரெய்ஸ் யாடின் பாராட்டியுள்ளார்.