வாஷிங்டன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்துத் தண்டிக்க பாகிஸ்தான் உண்மையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வலியுறுத்தியுள்ளார்.