இஸ்லாமாபாத்: நாடு தற்போது தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் அதிபர் பதவிக்கு ஏற்றவர் எனக் கூறியுள்ளனர்.