பீஜிங்: சீனாவின் ஜியாங்ஷி பகுதியில் ஓடும் சன்ஜியாங் நதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.