பாக்தாத்: ஈராக்கிற்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது காலணி (ஷூ) வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் அல்-சைதி தனது செயலுக்கு மன்னிப்புத் தெரிவிப்பதாக ஈராக் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.