இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கும் எண்ணம் எதுவும் இந்தியாவுக்கு இல்லை என இஸ்லாபாத்தில் உள்ள இந்தியத் தூதர் சத்யபிரதா பால் தெரிவித்துள்ளார்.