டெல்லி: மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னனியில் இந்தியா தேடி வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உள்ளதாகவும், அவரது உதவியுடன் மும்பைத் தாக்குதலை பயங்கரவாதிகள் சதி திட்டமிட்டு நடத்தியுள்ளதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.